பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகிய சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன்! Nov 25, 2021 4134 பட்ஜெட் தோல்வி மற்றும் கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன் பதவி விலகினார். சுவீடன் நாடாளுமன்றத்தில் மாக்டெலனா ஆண்ட...